Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


இரத்தம் சுத்தமாக‌

View previous topic View next topic Go down

இரத்தம் சுத்தமாக‌

Post  oviya on Tue Mar 12, 2013 8:17 pm

அறிகுறிகள்:

சோர்வாக காணபடுதல்
இதயம் படப்படப்பு
இதயம் பலவீனமாக இருத்தல்
நெஞ்சு வலி

தேவையான பொருட்கள்:

வெண்பூசணிக்காய்.
தேன்.

செய்முறை:
வெண்பூசணிக்காயை எடுத்து சுத்தம் செய்து அதை மக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். 30 மி.லி அளவுசாறை எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பி்ட்டு வந்தால் இதய பலவீனம் குறையும். அதனுடன் ரத்தமும் சுத்தமாகும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum