Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


இரத்தக்கட்டு குறைய

View previous topic View next topic Go down

இரத்தக்கட்டு குறைய

Post  oviya on Wed Mar 13, 2013 7:56 pm

அறிகுறிகள்:

இரத்தக்கட்டு.
வீக்கம்.

தேவையான பொருள்கள்:

பனை வெல்லம்.
சுண்ணாம்பு.

செய்முறை:
பனை வெல்லம், சுண்ணாம்பு எடுத்து நன்கு பொடி செய்யவும். துணியை சுட்டு கரியாக்கிக் கொள்ளவும். இந்த மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு கலந்து வீக்கம், இரத்தக்கட்டு மேல் தடவிப் பற்று போட்டு வந்தால் அவை குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum