Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


இரத்த கட்டு குறைய‌

View previous topic View next topic Go down

இரத்த கட்டு குறைய‌

Post  oviya on Wed Mar 13, 2013 7:56 pm

அறிகுறிகள்:

உடலில் அடிபட்டு இரத்தம் கட்டுதல்.

தேவையான பொருட்கள்:

புளி.
உப்பு.

செய்முறை:

புளியை ஒரு அளவு எடுத்து அதே அளவிற்கு உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து சுண்டக்குழம்பு போல கரைத்து வடிகட்டி கொதிக்க வைத்து மிதமான சூட்டுடன் இரத்த கட்டு மேல் கனமாகப் பற்றுப் போட இரத்த கட்டு குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum