Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


படைநோய்கள் குறைய

View previous topic View next topic Go down

படைநோய்கள் குறைய

Post  oviya on Wed Mar 13, 2013 8:23 pm


அறிகுறிகள்:

சொறி, சிரங்கு.
படை.
உடலில் புண்.

தேவையான பொருட்கள்:

நில ஆவாரை.

செய்முறை:
நில ஆவாரையை எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி நில ஆவாரை கியாழத்தை தயார் செய்துக் கொள்ளவேண்டும். அந்த நீரைக் கொண்டு சொறி, சிரங்கு, படை உள்ள இடத்தில் தடவி வந்தால் படை நோய்கள் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum