Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வெண்புள்ளிகள் குறைய

View previous topic View next topic Go down

வெண்புள்ளிகள் குறைய

Post  oviya on Wed Mar 13, 2013 8:28 pm

அறிகுறிகள்:

உடலில் வெண் புள்ளி.

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை.
கீழாநெல்லி.

செய்முறை:

கறிவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்து இலை ஒரு கைபிடி சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மிக மெதுவாக மென்று விழுங்கி வர வெண்புள்ளிகள் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum