Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


தேமல் குறைய

View previous topic View next topic Go down

தேமல் குறைய

Post  oviya on Wed Mar 13, 2013 8:29 pm

அறிகுறிகள்:

தேமல்.

தேவையான பொருட்கள்:

பூலாங்கிழங்கு.
கஸ்தூரி மஞ்சள்.
பாசிப்பயறு.
கோதுமைத்தவிடு.

செய்முறை:

பூலாங்கிழங்கு, கஸ்தூரிமஞ்சள் இரண்டையும் பொடி செய்து பாசிப்பயறு பொடி, கோதுமைத்தவிடு சம அளவு கலந்து காலையில குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக இதை பூசி குளிக்க அழுக்குத்தேமல் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum