Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


பாலுண்ணி குறைய

View previous topic View next topic Go down

பாலுண்ணி குறைய

Post  oviya on Wed Mar 13, 2013 8:35 pm

அறிகுறிகள் :

பாலுண்ணி.

தேவையானப் பொருட்கள்:

சிவப்பு முள்ளங்கி இலை.
ஆமணக்கு எண்ணெய்.

செய்முறை :

சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது போட பாலுண்ணி குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum