Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மாதவிடாய் கோளாறு குறைய

View previous topic View next topic Go down

மாதவிடாய் கோளாறு குறைய

Post  oviya on Wed Mar 13, 2013 8:54 pm

அறிகுறிகள்:

மாதவிடாய் கோளாறு.
இரத்த குறைவு.
பலவீனம்.

தேவையான பொருள்கள்:

வாழைப்பூ.
மிளகு.
கசகசா.
மஞ்சள்.

செய்முறை:
வாழைப்பூவை நன்கு சுத்தம் செய்து இரண்டு மூன்றாக வெட்டி கொள்ளவும். மிளகு, கசகசா மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சிறிது தட்டி கொள்ளவும். அனைத்தையும் சேர்த்து 2 டம்ளர் நீர் விட்டு அரை டம்ளர் ஆகும் வரை நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் இரத்தம் உற்பத்தியாகி மாதவிடாய் கோளாறு குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum