Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


பெரும்பாடு குறைய

View previous topic View next topic Go down

பெரும்பாடு குறைய

Post  oviya on Wed Mar 13, 2013 9:07 pm

அறிகுறிகள்:

பெரும்பாடு.

தேவையான பொருள்கள்:

அதிமதுரம்.
சர்க்கரை.

செய்முறை:
அதிமதுரத்தை எடுத்து அரிசி கழுவிய நீர் விட்டு நன்றாக அரைத்து சிறிது சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு அதிக பித்தத்தினால் ஏற்படும் பெரும்பாடு குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum