Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மேக நோய்கள் குறைய

View previous topic View next topic Go down

மேக நோய்கள் குறைய

Post  oviya on Wed Mar 13, 2013 9:08 pm

அறிகுறிகள்:

மேக நோய்கள்.

தேவையான பொருட்கள்:

முருங்கைப் பூ.
தூதுவளைப் பூ.
நன்னாரிவேர்.

செய்முறை:
முருங்கைப் பூ, தூதுவேளைப் பூ ஆகியவற்றை சமனளவு எடுத்து நன்னாரிவேர் கசாயத்தால் அரைத்து சுண்டைக்காயளவு குளிகை செய்து நிழலில் உலர்த்தி 21 நாட்கள் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மேக நோய்கள் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum