Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கர்ப்பப்பைக் கோளாறுகள் குறைய

View previous topic View next topic Go down

கர்ப்பப்பைக் கோளாறுகள் குறைய

Post  oviya on Wed Mar 13, 2013 9:08 pm

அறிகுறிகள்:

கர்ப்பப்பைக் கோளாறு.

தேவையான பொருட்கள்:

மலைவேம்பு இலை.
ரோஜா இலைத்தளிர்.
கொய்யா இலைத்தளிர்.
கீழாநெல்லி.
பசு நெய்.

செய்முறை:
மலைவேம்பு இலை 50 கிராம், ரோஜா இலைத்தளிர் 50 கிராம், கொய்யா இலைத்தளிர் 50 கிராம், கீழாநெல்லி 50 கிராம், பசு நெய் 50 கிராம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு பின்பு தண்ணீர் குடித்து வந்தால் கர்ப்பப்பைக் கோளாறுகள் குறைந்து குழந்தைப்பேறு உண்டாகும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum