Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கர்ப்பப்பை பலமடைய

View previous topic View next topic Go down

கர்ப்பப்பை பலமடைய

Post  oviya on Wed Mar 13, 2013 9:26 pm

அறிகுறிகள்:

கர்ப்பப்பை பலவீனமாக காணப்படுதல்.

தேவையான பொருட்கள்:

ரோஜாப்பூ இதழ்.
நெய்.
சர்க்கரை.
பால்.
ஏலக்காய்த்தூள்.

செய்முறை:
ரோஜாப்பூ இதழ்களை எடுத்து நன்கு அரைத்து, அதை நெய்விட்டு வதக்கி அதனுடன் சர்க்கரை, பால் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை பலமடையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum