Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சங்கரநேத்ராலயா கண் மருத்துவமனைக்குதிருப்பதி கோவில் ரூ.3 கோடி நிதி உதவி

View previous topic View next topic Go down

சங்கரநேத்ராலயா கண் மருத்துவமனைக்குதிருப்பதி கோவில் ரூ.3 கோடி நிதி உதவி

Post  birundha on Thu Jan 17, 2013 2:32 pm

நகரி:சங்கரநேத்ராலயா கண் மருத்துவமனைக்கு திருப்பதி தேவஸ்தானம் மூன்று கோடி ரூபாய் நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது.திருப்பதியில் துவங்கப்பட உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு மூன்று கோடி ரூபாய் நிதி உதவி வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில் நேற்று முன்தினம் தேவஸ்தான போர்டு தலைவர் ஆதிகேசவ நாயுடு தலைமையில் சங்கர நேத்ராலயா அறக்கட்டளை கூட்டம் நடந்தது.இம்மருத்துவமனையும், திருப்பதி தேவஸ்தானமும் இணைந்து திருப்பதியில் கண் மருத்துவமனை அமைக்க ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. இம்மருத்துவமனையின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மூன்று கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
avatar
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum