Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கருப்பை கோளாறுகள் குறைய

View previous topic View next topic Go down

கருப்பை கோளாறுகள் குறைய

Post  oviya on Thu Mar 14, 2013 7:32 pm

அறிகுறிகள்:

கருப்பை கோளாறுகள்.

தேவையான பொருட்கள்:

வேப்பங்கொழுந்து.
வசம்பு.
பூண்டு.
மிளகு.

செய்முறை:
வேப்பங்கொழுந்து, வசம்பு, பூண்டு, மிளகு ஆகியவைகள் சமஅளவு எடுத்து மாதவிலக்கு ஏற்படும் நாட்களில் சாப்பிட வேண்டும். மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகள் குறைந்து கர்ப்பம் உண்டாகும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum