Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


அதிக இரத்தப்போக்கு குறைய

Go down

அதிக இரத்தப்போக்கு குறைய

Post  oviya on Thu Mar 14, 2013 7:33 pm

அறிகுறிகள்:

அதிக இரத்தப்போக்கு.

தேவையான பொருள்கள்:

வாழைப்பூ.
தயிர்.

செய்முறை:
வாழைப்பூவை எடுத்து நீர் விட்டு பூ மென்மையாக மாறும் வரை நன்றாக காய்ச்சி பிறகு நீரை வடிகட்டி நீக்கி விட்டு பூவை நன்றாக கசக்கி பிசைந்து தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum