Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


திருவந்திபுரம் கோவிலுக்கு எடியூரப்பா ஒரு கோடி நன்கொடை

View previous topic View next topic Go down

திருவந்திபுரம் கோவிலுக்கு எடியூரப்பா ஒரு கோடி நன்கொடை

Post  birundha on Thu Jan 17, 2013 2:36 pm

கடலூர் தேவநாதசாமி கோவிலுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான நன்கொடையை, அம்மாநில அதிகாரிகள் தமிழக அமைச்சரிடம் ஒப்படைத்தனர். கடலூர் மாவட்டம், திருவந்திபுரம், தேவநாதசாமி கோவிலின் மலை மீது அமைந்துள்ள ஹயக்கிரீவர் சன்னிதி திருப்பணிகளுக்காக, ஒரு கோடி ரூபாயை தன் சார்பில் வழங்கப் போவதாக, கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்திருந்தார். இத்தொகைக்கான வரைவோலையை, கர்நாடக மாநில இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ராமண்ண நாயக், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பனிடம் வழங்கினார். அப்போது, துறை செயலர் முத்துசாமி, கமிஷனர் சம்பத் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
avatar
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum