Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


விந்து கோளாறு குறைய

View previous topic View next topic Go down

விந்து கோளாறு குறைய

Post  oviya on Thu Mar 14, 2013 7:42 pm

அறிகுறிகள்:

விந்து கோளாறு.

தேவையான பொருள்கள்:

சுக்கு.
சர்க்கரை.
பால்.

செய்முறை:
சுக்கை நன்றாக இடித்து சர்க்கரை கலந்து வைத்து கொண்டு தினமும் காலையில் இந்த பொடியில் 10 கிராம் அளவு சாப்பிட்டு பின் 100 மி.லி பால் குடித்து வந்தால் விந்து கோளாறு குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum