Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மாதவிடாய் கோளாறுகள் குறைய‌

View previous topic View next topic Go down

மாதவிடாய் கோளாறுகள் குறைய‌

Post  oviya on Thu Mar 14, 2013 7:43 pm

அறிகுறிகள்:

நீர்க்கடுப்பு.
பெரும்பாடு.
வெள்ளைப்படுதல்.

தேவையான பொருள்கள்:

ஆவாரம் பூ.
பால்.
சர்க்கரை.

செய்முறை:
ஆவாரம் பூக்களை எடுத்து 100 மி.லி நீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி சூடான பாலில் கலந்து சிறிது சர்க்கரை போட்டு காலை, மாலை குடித்து வந்தால் நீர்க்கடுப்பு, பெரும்பாடு மற்றும் வெள்ளைப்படுதல் ஆகியவை குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum