Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மாதவிடாய் சரியாக வெளிப்பட

View previous topic View next topic Go down

மாதவிடாய் சரியாக வெளிப்பட

Post  oviya on Thu Mar 14, 2013 7:47 pm

அறிகுறிகள்:

ஒழுங்கற்ற மாதவிடாய்.

தேவையான பொருள்கள்:

கேரட் விதை.
வெல்லம்.

செய்முறை:
10 கிராம் அளவு கேரட் விதைகள் மற்றும் 20 கிராம் வெல்லம் இரண்டையும் 500 மி.லி தண்ணீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து, மூன்றில் ஒரு பங்காக சுண்டியதும் இறக்கி ஆற வைத்து தண்ணீரை மட்டும் வடிகட்டி 2 தேக்கரண்டி அளவு 2 வேளை 2 நாட்கள் குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வெளிப்படாதது குறைந்து இயல்பான முறையில் இரத்தப்போக்கு ஏற்படும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum