Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


விந்து கோளாறு குறைய

View previous topic View next topic Go down

விந்து கோளாறு குறைய

Post  oviya on Thu Mar 14, 2013 7:51 pm

அறிகுறிகள்:

விந்து கோளாறு.

தேவையான பொருள்கள்:

அதிமதுரம் பொடி.
நெய்.
தேன்.
பால்.

செய்முறை:
அதிமதுரத்தை எடுத்து நன்கு பொடி செய்து 10 கிராம் அளவு பொடியுடன் 10 கிராம் சுத்தமான நெய் மற்றும் 5 கிராம் தேன் கலந்து நன்றாக குழைத்து இரவில் மட்டும் சாப்பிட்டு பின்னர் 250 மி.லி பாலை குடித்து வந்தால் ஆண்களுக்கு விந்து கோளாறு குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum