Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வெள்ளைப்படுதல் குறைய

View previous topic View next topic Go down

வெள்ளைப்படுதல் குறைய

Post  oviya on Thu Mar 14, 2013 7:51 pm

அறிகுறிகள்:

வெள்ளைப்படுதல்.

தேவையான பொருள்கள்:

நெல்லிக்காய் வற்றல்.
அதிமதுரம்.
தேன்.
பால்.

செய்முறை:
சம அளவு நெல்லிக்காய் வற்றல் மற்றும் அதிமதுரம் ஆகியவற்றை எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி அதனுடன் தேனை கலந்து லேகியம் போல செய்து அதை காலை, மாலை ஒரு வேளைக்கு 5 கிராம் அளவு பாலுடன் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum