Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மாதவிடாய் கோளாறுகள் குறைய‌

View previous topic View next topic Go down

மாதவிடாய் கோளாறுகள் குறைய‌

Post  oviya on Thu Mar 14, 2013 8:21 pm

அறிகுறிகள்:

வெள்ளைப்படுதல்.
மாதவிடாய் தாமதம்.
பெரும்பாடு.

தேவையான பொருள்கள்:

கீழாநெல்லி வேர்.
அசோக மரப்பட்டை.
அத்தி மரப்பட்டை.

செய்முறை:
கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்தி மரப்பட்டை ஆகியவற்றை நன்றாக இடித்து தூள் செய்து சம அளவு கலந்து காலை, மாலை வெந்நீருடன் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல், மாதவிடாய் தாமதம் மற்றும் பெரும்பாடு ஆகியவை குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum