Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


அதிக இரத்தப்போக்கு குறைய

View previous topic View next topic Go down

அதிக இரத்தப்போக்கு குறைய

Post  oviya on Thu Mar 14, 2013 8:23 pm

அறிகுறிகள்:

அதிக இரத்தப்போக்கு.

தேவையான பொருள்கள்:

பால்.
அசோக மரப்பட்டை.
கற்கண்டு.

செய்முறை:
1 லிட்டர் பாலில் 250 மி.லி தண்ணீர் கலந்து அதில் 10 கிராம் அசோக மரப்பட்டைகளை போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் இறக்கி ஆற வைத்து சிறிதளவு கற்கண்டு கலந்து காலையிலும், மாலையிலும் 1 வாரத்திற்கு பருகி வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum