Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வெள்ளைப்படுதல் குறைய

View previous topic View next topic Go down

வெள்ளைப்படுதல் குறைய

Post  oviya on Thu Mar 14, 2013 8:26 pm

அறிகுறிகள்:

பெண்களுக்கு வெள்ளைப்படுதல்.

தேவையான பொருட்கள்:

அத்திப்பிஞ்சு.
தேங்காய்ப்பால்.
வெள்ளை குங்கிலியம்.

செய்முறை:

அத்திப்பிஞ்சை தேங்காய்ப்பால் விட்டு அரைத்து சாறு எடுத்து வெள்ளை குங்கிலியத்தூள் கொஞ்சம் சேர்த்து ஒரு வேளைக்கு அரைக்காப்படி வீதம் கொடுத்து வர பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum