Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


பெரும்பாடு குறைய

View previous topic View next topic Go down

பெரும்பாடு குறைய

Post  oviya on Thu Mar 14, 2013 8:33 pm

அறிகுறிகள்:

அதிக‌ உதிரப் பெருக்கு.

தேவையான பொருள்கள்:

தொட்டாற்சுருங்கி இலை.
சின்ன வெங்காயம்.
சீரகம்.
பசு மோர்.

செய்முறை:
தொட்டாற்சுருங்கி இலைகளை சுத்தம் செய்து அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து நன்றாக‌ அரைத்து பசு மோரில் கலந்து குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum