Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வெள்ளைப்படுதல் குறைய‌

Go down

வெள்ளைப்படுதல் குறைய‌

Post  oviya on Thu Mar 14, 2013 8:34 pm

அறிகுறிகள்:

வெள்ளைப்படுதல்.

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய்.
பனங்கற்கண்டு.
பசும்பால்.
முட்டை.

செய்முறை:

நெல்லிக்காய் பொடி 100 கிராம் பனங்கற்கண்டு 100 கிராம் இரண்டையும் கலந்து அந்த பொடியில் 15 கிராம் வரை எடுத்து ஒரு டம்ளர் பசும் பாலில் போட்டு அதனுடன் நாட்டுக் கோழிமுட்டை வெண்கருவை போட்டு கலக்கிக் கலந்து காலை, மாலை தொடர்ந்த சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum