Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மாதவிடாய் கோளாறுகள் குறைய

View previous topic View next topic Go down

மாதவிடாய் கோளாறுகள் குறைய

Post  oviya on Thu Mar 14, 2013 8:40 pm

அறிகுறிகள்:

பெரும்பாடு.
மாதவிலக்கில் சிக்கல்.
மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலி.

தேவையான பொருட்கள்:

அசோகமரப்பட்டை.
மலைவேம்பு.
நாயுருவி.
அரசங்கொழுந்து.

செய்முறை:
அசோகமரப்பட்டை, மலைவேம்பு இலை, நாயுருவி வேர், அரசங்கொழுந்து ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து கால்கிராம் காலை, மாலை என இருவேளைச் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum