Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


பெரும்பாடு குறைய

View previous topic View next topic Go down

பெரும்பாடு குறைய

Post  oviya on Thu Mar 14, 2013 8:41 pm

அறிகுறிகள்:

பெரும்பாடு.

தேவையான பொருள்கள்:

புளியங்கொட்டை.
மோர்.

செய்முறை:
புளியங்கொட்டையின் தோலைத் தட்டி எடுத்து விட்டு கொட்டையை நன்கு காய வைத்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு சூரிய உதயத்திற்கு முன்னதாக பசுமோரில் கலந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum