Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சூதக வலி குறைய

View previous topic View next topic Go down

சூதக வலி குறைய

Post  oviya on Thu Mar 14, 2013 8:42 pm

அறிகுறிகள்:

சூதக வயிற்று வலி.

தேவையான பொருள்கள்:

ஊமத்தை விதை.
நல்லெண்ணெய்.

செய்முறை:
60 கிராம் அளவு ஊமத்தை விதைகளை எடுத்து ஒன்றிரண்டாக‌ இடித்து சுமார் 500 மிலி அளவு நல்லெண்ணெயில் கலந்து 7 நாட்கள் வைத்து பிறகு அதை நன்கு அரைத்து, வெயிலில் வைத்து வடிகட்டி அந்த எண்ணெயை அடிவயிற்றில் தடவி வந்தால் சூதக வயிற்று வலி குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum