Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மாதவிடாய் கோளாறுகள் குறைய

View previous topic View next topic Go down

மாதவிடாய் கோளாறுகள் குறைய

Post  oviya on Thu Mar 14, 2013 8:44 pm

அறிகுறிகள்:

மாதவிடாய் வயிற்றுவலி.
வாய்வு.

தேவையான பொருள்கள்:

வேப்ப மரப்பட்டை.
சீரகம்.

செய்முறை:
சுத்தமான வேப்ப மரத்தின் பட்டைகளை 1 கிலோ அளவு எடுத்து நன்றாக நைத்துக் கொண்டு அதனுடன் 70 கிராம் அளவு சீரகத்தை சேர்த்து ஒரு படி தண்ணீரில் போட்டுக் கால் படியாக நன்றாக சுண்டக் காய்ச்சி வடித்து காலை, மாலை 30 மி.லி வீதம் 7 நாட்கள் குடித்து வந்தால் பெண்களின் மாதவிடாய் சம்பந்தமான கோளாறுகள் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum