Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


அடிவயிறு குத்தல் குறைய

View previous topic View next topic Go down

அடிவயிறு குத்தல் குறைய

Post  oviya on Thu Mar 14, 2013 8:44 pm

அறிகுறிகள்:

பிரசவம் முடிந்த பெண்களுக்கு அடிவயிறுக் குத்துத‌ல்.

தேவையான பொருட்கள்:

துளசி விதை.

செய்முறை:

பிரசவம் முடிந்த பெண்கள் துளசி விதையை அரைத்து, தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள வேண்டாத அழுக்கு நீங்கி அடிவயிற்றுக் குத்தல் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum