Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மாதவிலக்கு கோளாறு குறைய‌

View previous topic View next topic Go down

மாதவிலக்கு கோளாறு குறைய‌

Post  oviya on Thu Mar 14, 2013 8:44 pm

அறிகுறிகள்:

மாத‌விலக்கில் சிக்க‌ல்.

தேவையான பொருட்கள்:

அசோகமரப்பட்டை.
மருதம்பட்டை.
ஆவாரம் பூ.
திரிகடுகு பொடி.
திரிபலா பொடி.

செய்முறை:

அசோகமரப்பட்டை 20 கிராம் மருதம்பட்டை 10 கிராம் ஆவாரம் பூ 10 கிராம் திரிகடுகு பொடி 10 கிராம் திரிபலா பொடி 10 கிராம் இவையனைத்தையும் தூள் செய்து 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து, சுண்ட வைத்து காலை, மாலை இரவு சாப்பிட்டு வர மாதவிலக்கு சீராகும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum