Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வயிற்று வலி குறைய

View previous topic View next topic Go down

வயிற்று வலி குறைய

Post  oviya on Thu Mar 14, 2013 8:45 pm

அறிகுறிகள்:

வயிற்று வலி.

தேவையான பொருட்கள்:

வெள்ளைப் பூசணி.
வெள்ளரி விதை.
வெங்காயம்.
பூண்டு.
பனங்கற்கண்டு.

செய்முறை:

வெள்ளைப் பூசணி 100 கிராம், வெள்ளரி விதை 10 கிராம், வெங்காயம் 2, வெள்ளை மிளகு 5, பூண்டு 2 பல்,பனங்கற்கண்டு 100 கிராம் இவையனைத்தையும் ஒன்றாக்கிச் சாறு எடுத்து காலை, மாலை இருவேளை 50 மில்லி சாப்பிட மாதவிடாயின் போது உண்டாகும் வயிற்று வலி குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum