Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வயிற்று வலி குறைய

View previous topic View next topic Go down

வயிற்று வலி குறைய

Post  oviya on Thu Mar 14, 2013 8:45 pm

அறிகுறிகள்:

மாதவிடாயின் போது வயிற்று வலி.

தேவையான பொருட்கள்:

வெற்றிலை.
சீரகம்.
வெங்காயம்.
பூண்டு.

செய்முறை:

வெற்றிலை 2, சாம்பார் வெங்காயம் 2, சீரகம் 1 ஸ்பூன், பூண்டு பல் 2 இவைகளை தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி மாதவிடாய் வருவதற்கு முன்பும், வந்த பின்னும் காலை, மாலை இருவேளை 5 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தீராத வயிற்று வலி குறையும்
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum