Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


பெரும்பாடு குறைய

View previous topic View next topic Go down

பெரும்பாடு குறைய

Post  oviya on Thu Mar 14, 2013 8:53 pm

அறிகுறிகள்:

பெரும்பாடு.

தேவையான பொருள்கள்:

வெங்காயம்.
தரைப்பசலைக் கீரை.
சீரகம்.
பழைய சோற்று நீர்.

செய்முறை:
வெங்காயம், தரைப்பசலைக் கீரை மற்றும் சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து பழைய சோற்று நீரை விட்டு நன்கு மை போல‌ அரைத்து சிறிய உருண்டை அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum