Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறைய

View previous topic View next topic Go down

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறைய

Post  oviya on Fri Mar 15, 2013 9:26 am

அறிகுறிகள்:

பெண்களுக்கு வெள்ளைப்படுதல்.

தேவையானப் பொருட்கள்:

உளுந்து.
பார்லி.
மிளகு.
சீரகம்.
பூண்டு.
மஞ்சள்.

செய்முறை:

100 கிராம் உளுந்து, பார்லி இவற்றுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா பத்து கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கஞ்சியாக காய்ச்சி குடிக்க பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum