Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


எச்சித் தோஷம் குறைய

View previous topic View next topic Go down

எச்சித் தோஷம் குறைய

Post  oviya on Fri Mar 15, 2013 10:25 am

அறிகுறிகள்:

காய்ச்சல்
உடல் மெலிந்து காணப்படுதல்.
வயிற்றுப் போக்கு.
உடலில் ஒரு வித வாடை ஏற்படும்.
குழந்தை பால் குடிக்காது

தேவையான பொருட்கள்:

வில்வ இலை.
மஞ்சள்.

செய்முறை:
வில்வ இலை 30 கிராம், மஞ்சள் 15 கிராம் ஆகியவற்றை சோ்த்து எடுத்து நன்றாக அரைத்து உடல் முழுவதும் பூசி வைத்திருந்து மாலையில் சுடு தண்ணீரில் குளிப்பாட்டி வந்தால் எச்சித் தோஷம் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum