Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கக்குவான் இருமல் குறைய

View previous topic View next topic Go down

கக்குவான் இருமல் குறைய

Post  oviya on Fri Mar 15, 2013 10:27 am

அறிகுறிகள்:

இடைவிடாத இருமல்.

தேவையான பொருட்கள்:

மிளகு.
மயிலிறகு காம்பு பகுதி.
தேன்.

செய்முறை:
மிளகு எடுத்து வறுத்து பொடியாக்கி கொள்ளவேண்டும். பின்பு மயிலிறகின் காம்புப்பகுதியை எடுத்து நெருப்பில் போட்டு சுட்டு கருக்கி நன்றாகப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். மிளகுப் பொடி, மயிலிறகின் காம்பு பகுதியை பொடி செய்த பொடி இரண்டையும் பட்டாணி அளவு எடுத்து தேனில் குழைத்து மாலையில் ஒரு முறை என இருமல் குறையும் வரை சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum