Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


குடல் பூச்சிகள் குறைய

View previous topic View next topic Go down

குடல் பூச்சிகள் குறைய

Post  oviya on Fri Mar 15, 2013 10:28 am

அறிகுறிகள்:

குடல் பூச்சிகள்.
உடல் மெலிந்து காணப்படுதல்.
அடிக்கடி வயிற்று வலி ஏற்படுதல்.
மலம் பச்சை நிறமாக போதல்.

தேவையான பொருட்கள்:

வேப்பங்கொழுந்து துவையல்.
சுண்டைக்காய் வற்றல்.
பாகற்காய் பொரியல்.

செய்முறை:
வேப்பங்கொழுந்து துவையல், சுண்டக்காய் வற்றல், பாகற்காய் பொரியல் ஆகியவற்றை சாதத்துடன் கலந்து, உடல் மெலிந்து குடல் பூச்சி தொல்லை உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி சாப்பிட கொடுத்து வந்தால் குடல் பூச்சிகள் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum