Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மூச்சு திணறல் குறைய

View previous topic View next topic Go down

மூச்சு திணறல் குறைய

Post  oviya on Fri Mar 15, 2013 10:34 am

அறிகுறிகள்:

மூச்சு திணறல்.

தேவையான பொருட்கள்:

வெற்றிலை.
கோரோசனை

செய்முறை:
வெற்றிலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும்.கோரோஷனை அந்த சாற்றை விட்டு அரைத்து அதில் அரைசங்கு எடுத்து சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு திணறல் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum