Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சளி, இருமல் குறைய‌

View previous topic View next topic Go down

சளி, இருமல் குறைய‌

Post  oviya on Fri Mar 15, 2013 10:39 am

அறிகுறிகள்:

சளி.
இருமல்.

தேவையான பொருள்கள்:

திருவாத்தி இலை.
வில்வ இலை.
துளசி இலை.
தேன்.

செய்முறை:
திருவாத்தி இலைகளோடு, வில்வ இலை, துளசி இலை சேர்த்து அரைத்து சாறு பிழிந்து 1 ஸ்பூன் சாறுடன் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி, இருமல் போன்ற அனைத்து நோய்களும் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum