Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சளி குறைய

View previous topic View next topic Go down

சளி குறைய

Post  oviya on Fri Mar 15, 2013 6:22 pm

அறிகுறிகள்:

குழந்தைகளுக்கு சளி.

தேவையான பொருட்கள்:

ஆடாதோடை.
தும்பைப்பூ.
இஞ்சி.
தேன்.

செய்முறை:

ஆடாதோடை இரண்டு இலை, தும்பைப்பூ 10, தாளிசபத்திரி கால் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு இவைகளை நசுக்கி 8 சொட்டு சாறு எடுத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து சிறிது குழந்தையின் நாக்கில் தடவி வந்தால் சளி குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum