Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


இருமல் தீர

View previous topic View next topic Go down

இருமல் தீர

Post  oviya on Fri Mar 15, 2013 7:18 pm

அறிகுறிகள்:

இருமல்.
தொண்டை வலி.

தேவையானப் பொருட்கள்:

கற்கடகசிங்கி.
சுக்கு.
திப்பிலி.
கஸ்தூரி மஞ்சள்.
முருங்கம் பிசின்.
தேன்.

செய்முறை:

கற்கடகசிங்கி, சுக்கு, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், முருங்கம் பிசின் இவைகளை ஒரெடை எடுத்து பொடித்து 2கிராம் தேனுடன் கொடுக்க வறட்டு இருமல் தீரும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum