Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


இருமல் தீர

View previous topic View next topic Go down

இருமல் தீர

Post  oviya on Fri Mar 15, 2013 7:19 pm

அறிகுறிகள்:

இருமல்.
தொண்டை வலி.

தேவையானப் பொருட்கள்:

ஆடாதோடை.
தேன்.
அதிமதுரம்.
திப்பிலி.
தாளிசப்பத்திரி.
சிற்றரத்தை.

செய்முறை:

ஆடாதோடை 2,3 இலைகளை பொடி பொடியாக்கி தேன் சேர்த்து மண் சட்டியிலிட்டு எரித்து அதிமதுரம் 2கிராம் , திப்பிலி 1கிராம், தாளிசப்பத்திரி 1/2கிராம், சிற்றரத்தை 1/2கிராம் நசுக்கி சேர்த்து ½படி நீர்விட்டு நான்கில் ஒன்றாய் வற்ற வைத்து காலை, மாலை இருவேளை கொடுக்க இருமல் தீரும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum