Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


இருமல் குறைய

View previous topic View next topic Go down

இருமல் குறைய

Post  oviya on Fri Mar 15, 2013 7:34 pm

அறிகுறிகள்:

சளி.
தொண்டை எரிச்சல்.

தேவையானப் பொருட்கள்:

இஞ்சி.
சர்க்கரை.

செய்முறை:

பத்து கிராம் இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கப் தண்ணீருடன் கலந்து வேக வைத்து பின்

அதனை வடித்து விட்டு வடித்த சாறில் அரை கரண்டி சர்க்கரை சேர்த்து சூடாக குடிக்க இருமல் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum