Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கரப்பான் குறைய

View previous topic View next topic Go down

கரப்பான் குறைய

Post  oviya on Fri Mar 15, 2013 7:34 pm

அறிகுறிகள்:

கரப்பான் உள்ள இடத்தில் வலி.

தேவையான பொருட்கள்:

புங்கம் பூ.
புளியம் பூ.
பூண்டு.
சீரகம்.
நன்னாரி வேர்.
வசம்பு.
நல்லெண்ணெய்.

செய்முறை:

புங்கம் பூ, புளியம் பூ, பூண்டு, சீரகம், நன்னாரி வேர், வசம்பு இவற்றை இடித்து நல்லெண்ணெயில் காய்ச்சி கரப்பான் உள்ள இடத்தில் தினமும் காலை, மாலை தடவி வர கரப்பான் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum