Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வயிற்று வலி குறைய

View previous topic View next topic Go down

வயிற்று வலி குறைய

Post  oviya on Fri Mar 15, 2013 7:42 pm

அறிகுறிகள் :

வயிற்று வலி.

தேவையான பொருட்கள் :

மிளகு.
பூண்டு.
மாவில‌ங்கம் பட்டை.

செய்முறை :

மிளகு 12, பூண்டு பாதியளவு, மாவில‌ங்கம் பட்டை கொட்டைப்பாக்களவு சேர்த்து அரைத்து சாப்பிட சூதக வயிற்று வலி குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum