Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


உடல் சூடு குறைய

View previous topic View next topic Go down

உடல் சூடு குறைய

Post  oviya on Fri Mar 15, 2013 8:02 pm

அறிகுறிகள்:

உடலில் அதிகமாக சூடு காணப்படுதல்.

தேவையான பொருட்கள்:

மகிழம் பூ.
பசும் பால்.

செய்முறை:
மகிழம் பூவை சட்டியிலிட்டு வதக்கி 200 மில்லி தண்ணீர் விட்டு 100 மில்லியாகச் சுண்டக்காய்ச்சி, அதே அளவு காய்ச்சிய பசும் பாலுடன் கலந்து காலை, மாலை என ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum