Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கனைச் சூடு குறைய

View previous topic View next topic Go down

கனைச் சூடு குறைய

Post  oviya on Fri Mar 15, 2013 8:09 pm

அறிகுறிகள்:

உடல் சூடு
கண் எரிச்சல்

தேவையான பொருட்கள்:

வெந்தயம்.
வெங்காயம்.
விளக்கெண்ணெய்.
பால்.

செய்முறை:
20 கிராம் வெந்தயம் 50 கிராம் வெங்காயம் இரண்டையும் அரை லிட்டர் விளக்கெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி, பாலில் வடிகட்டிய எண்ணெயை அரைத் தேக்கரண்டி விட்டு கலக்கி இருபது நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் கனைச் சூடு குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum