Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

View previous topic View next topic Go down

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

Post  oviya on Fri Mar 15, 2013 8:14 pm


அறிகுறிகள் :

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருத்தல்.

தேவையானப் பொருட்கள்:

அன்னாசிப்பூ.

செய்முறை:
அன்னாசிப்பூவை 5 கிராம் அளவு எடுத்து 500 மி.லி., நீரில் போட்டு கொதிக்க வைத்து 100 மி.லி.,யாக சுண்டிய பின்பு வடிகட்டி காலை மற்றும் இரவு உணவுக்கு முன்பு குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum